மழலையர் பள்ளி (Kindergarten) - தமிழ் (Tamil)

பெரிய கனவு காண, நம் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த தொடக்கம் தேவை. அதனால்தான் விக்டோரியா அரசாங்கம்:

  • 2023 முதல் மாநிலம் முழுவதும், மூன்று மற்றும் நான்கு வயதான குழந்தைகளுக்கு இலவசமாக்குகிறது
  • நான்கு வயது குழந்தைகளுக்காக பொதுவான முன் ஆயத்தக் கல்வியுடன் (Pre-Prep) ஒரு புதிய ஆண்டை வழங்குகிறது
  • வரும் பத்தாண்டுகளில், அரசாங்கத்திற்குச் சொந்தமான 50 குழந்தை பராமரிப்பு மையங்களை நிறுவுகிறது.

இது மூன்று வயதினருக்கான மழலையர் பள்ளிகளைத் திறப்பதைத் தொடர்ந்து, மேலும் ஒரு கூடுதலான முயற்சியாகும்.

Updated